முத்து

muttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தூமணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (முத்து)
2.
நித்திலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (முத்து)
3.
விடுதல், மோட்சம், முக்தி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 341)
4.
முன், பொந்து
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 341)
5.
இது அரும்பொருள்களில் ஒன்று. முத்துச் சிப்பியில் கால்சியம் கார்பொனேட் என்ற வேதியியற் பொருளினால் உண்டாகிறது — pearl
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 475)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m5tqhahc/

தமிழ்
“முத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5tqhahc/
APA
Oliyon Research. (2026). முத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m5tqhahc/
MLA
"முத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5tqhahc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment