பார்பிட்டுரேட்

pārpiṭṭurēṭ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நோவகற்றும் மருந்தாகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் மருந்துவகை. இது, மாலோனிக் அமிலம், யூரியா இரண்டும் இணைந்த பார்பிட்டுரிக் அமி லத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாம் பயன் படுத்தினால், இந்த மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாக நேரிடும். இதை அளவுக்கு மீறிப்பயன்படுத்துவதால் உயிருக்கு அபாயம் ஏற்படும். இதனால் இப்போது இதற்குப் பதில் பாதுகாப்பான மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன. — barbiturates
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பார்பிட்டுரேட் அமில உப்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 184)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m5sw7rzr/

தமிழ்
“பார்பிட்டுரேட்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5sw7rzr/
APA
Oliyon Research. (2026). பார்பிட்டுரேட். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m5sw7rzr/
MLA
"பார்பிட்டுரேட்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5sw7rzr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment