{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m5sw7rzr/", "data": {"id": "m5sw7rzr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m5sw7rzr/", "kind": "word", "headword": "பார்பிட்டுரேட்", "romanization": "pārpiṭṭurēṭ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:46.784320+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நோவகற்றும் மருந்தாகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் மருந்துவகை. இது, மாலோனிக் அமிலம், யூரியா இரண்டும் இணைந்த பார்பிட்டுரிக் அமி லத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாம் பயன் படுத்தினால், இந்த மருந்துப் பழக்கத்திற்கு அடிமையாக நேரிடும். இதை அளவுக்கு மீறிப்பயன்படுத்துவதால் உயிருக்கு அபாயம் ஏற்படும். இதனால் இப்போது இதற்குப் பதில் பாதுகாப்பான மருந்துகள் பயன்படுத்தப் படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "barbiturates", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பார்பிட்டுரேட் அமில உப்பு"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 184"}]}}