கந்து

kantu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யானையைக் கட்டும் முளை ("கந்து முனிந்து உயிர்க்கும் யானை" புறநானூறு 178),
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்து)
2.
மாடு பிணைக்கும் கயிறு; இரு மாடுகளை கழுத்தோடு சேர்த்து பிணைப்பதற்கு பயன்படும் கயிறு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்து)
3.
நெற்களத்தை சுற்றியிருக்கும் வைக்கோல் வரம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்து)
4.
யானைகட்டுந்தறி; யானை பிணைக்கும் கோல் அல்லது தூண்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்து)
5.
குதிரையின் முழுப்பாய்ச்சல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்து)
6.
துணியில் மிகுதியாக இடப்பட்ட சாயம், சாயக்கப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்து)
7.
கடன் கொடுத்து வாங்கும் முறைகளில் ஒன்று.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கந்து)
8.
பசு முதலியன தினவு போகத் தேய்த்துக் கொள்ள அமைத்த தறி, தூண், கட்டுத்தறி, பற்றுக்கோடு, பதர், குதிரையின் முழுப்பாய்ச்சல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 110)
9.
பற்று, பற்றுக்கோடு, (குறள் 507).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 104)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m5pf4djy/

தமிழ்
“கந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5pf4djy/
APA
Oliyon Research. (2026). கந்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m5pf4djy/
MLA
"கந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5pf4djy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment