சட்டுவம்

caṭṭuvam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அகப்பை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சட்டுவம்)
2.
தோசைதிருப்பி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சட்டுவம்)
3.
தோசை திருப்பும் கருவி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 164)
4.
இரும்பு வார்ப்படத் தொழிற்சாலை அடுப்பிலிருந்து உருகிய உலோகத்தைக் காதி வார்ப்படத்தில் ஊற்றுவதற்குப் பயன்படும் கொள்கலம். இது, 25-100டன் வரைக் கொள்ளக் கூடியதாகப் பல்வேறு வடிவளவுகளில் உண்டு — ladle
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 391)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m5m5s2xb/

தமிழ்
“சட்டுவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5m5s2xb/
APA
Oliyon Research. (2026). சட்டுவம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m5m5s2xb/
MLA
"சட்டுவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m5m5s2xb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment