கத்தரித்தல்

kattarittal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கத்தரியால் வெட்டிப் பிரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்தரித்தல்)
2.
அறுத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்தரித்தல்)
3.
சிதறியதறிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்தரித்தல்)
4.
புழுவரித்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்தரித்தல்)
5.
மாறு படுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்தரித்தல்)
6.
எண்ணம் வேறுபடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (கத்தரித்தல்)
7.
பயன்படுத்துவோரின் குறிப்பிட்ட எல்லைகளில் அமைந்துள்ள காட்சிச் சாதனத்தில் ஒரு வடிவமைப்பின் பகுதிகளைத் தானாகவே அழித்துவிடுதல் அல்லது வெட்டிவிடுதல் — scissoring
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1288)
8.
துணியின் மேற்பரப்பினைக் கத்தரித்தல் — cropping
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 198)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m4r9ejb5/

தமிழ்
“கத்தரித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m4r9ejb5/
APA
Oliyon Research. (2026). கத்தரித்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m4r9ejb5/
MLA
"கத்தரித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m4r9ejb5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment