வந்திகை

vantikai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கையில் தோளின்கீழ் அணியப்படும் அணிகலன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வந்திகை)
2.
நுதலணிவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வந்திகை)
3.
அணிகலன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வந்திகை)
4.
அழகு தேமல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வந்திகை)
5.
மலடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வந்திகை)
6.
கைவந்தி .
மூலம் · source: தமிழ் விக்சனரி (வந்திகை)
7.
தோள் வளை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 363)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m4fzsznd/

தமிழ்
“வந்திகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m4fzsznd/
APA
Oliyon Research. (2026). வந்திகை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m4fzsznd/
MLA
"வந்திகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m4fzsznd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment