மதியம்

matiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பகல் நேரத்தின் நடுப்பகுதி, பகல் பன்னிரண்டு மணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதியம்)
2.
மதியம் என்பது நிலவையும் குறிக்கும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மதியம்)
3.
மத்தியானம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 323)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m4cbxzfw/

தமிழ்
“மதியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m4cbxzfw/
APA
Oliyon Research. (2026). மதியம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m4cbxzfw/
MLA
"மதியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m4cbxzfw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment