பின்னல் குறிமுறைப் பண்பேற்றம்

piṉṉal kuṟimuṟaip paṇpēṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
90° தள்ளியிருக்கும் கால்வட்ட வீச்சுப் (Amplitude) பண்பேற்றத்தின் மேம்பட்ட வடிவம்.வினாடிக்கு 9600 துண்மி(பிட்) அல்லது அதற்கும் மேற்பட்ட வேகத்தில் செயல்படும் இணக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.சுமப்பி அலையின் பாகை,வீச்சு ஆகிய இரண்டின் மாற்றங்களுக்கு இயைந்தவாறு,தகவலானது தனித்த துண்மி(பிட்டு)தொகுதிகளாக குறியாக்கம் செய்யப்படுகிறது.பிழைச் சரிபார்ப்புக்கான துண்மிகளும் உடன்சேர்க்கப்படுகின்றன — trellis-coded modulation
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 454)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m47xrh2w/

தமிழ்
“பின்னல் குறிமுறைப் பண்பேற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m47xrh2w/
APA
Oliyon Research. (2026). பின்னல் குறிமுறைப் பண்பேற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m47xrh2w/
MLA
"பின்னல் குறிமுறைப் பண்பேற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m47xrh2w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment