{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/m47xrh2w/", "data": {"id": "m47xrh2w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m47xrh2w/", "kind": "word", "headword": "பின்னல் குறிமுறைப் பண்பேற்றம்", "romanization": "piṉṉal kuṟimuṟaip paṇpēṟṟam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:11.325163+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "90° தள்ளியிருக்கும் கால்வட்ட வீச்சுப் (Amplitude) பண்பேற்றத்தின் மேம்பட்ட வடிவம்.வினாடிக்கு 9600 துண்மி(பிட்) அல்லது அதற்கும் மேற்பட்ட வேகத்தில் செயல்படும் இணக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.சுமப்பி அலையின் பாகை,வீச்சு ஆகிய இரண்டின் மாற்றங்களுக்கு இயைந்தவாறு,தகவலானது தனித்த துண்மி(பிட்டு)தொகுதிகளாக குறியாக்கம் செய்யப்படுகிறது.பிழைச் சரிபார்ப்புக்கான துண்மிகளும் உடன்சேர்க்கப்படுகின்றன", "needs_definition": false, "gloss_en": "trellis-coded modulation", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 454"}]}}