தகவல் தொடர்பு மென்பொருள்

takaval toṭarpu meṉporuḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயனாளரின் கட்டளைகளுக்கு ஏற்ப இணக்கியை (modem) கட்டுப்படுத்தும் மென்பொருள். பெரும்பாலும் இது போன்ற மென்பொருள் முனையக் கணினிகளை குறிப்பிட்ட வகையில் தகவமைத்தல், கோப்புகளைப் பரிமாறிக்கொள்ளல் போன்ற வசதிகளைக் கொண்டிருப்பதுண்டு — communications software
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 289)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m3z47npa/

தமிழ்
“தகவல் தொடர்பு மென்பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m3z47npa/
APA
Oliyon Research. (2026). தகவல் தொடர்பு மென்பொருள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m3z47npa/
MLA
"தகவல் தொடர்பு மென்பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m3z47npa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment