மறம்

maṟam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வீரம்
மறவா ளேந்திய நிலந்தரு திருவினெடியோன் (சிலப். 28, 2).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறம்)
2.
சினம்
மேவார் மறத்தொடு . . . கடந்த காளை (பு.வெ. 9, 4).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறம்)
3.
பகை
செங்களத்துமறங்கருதி (பு. வெ. 7, 1, கொளு).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறம்)
4.
வலி
மறங்கெழு மதிலே (கல்லா. 73,29).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறம்)
5.
வெற்றி
மற வைத்தனித் திகிரி(தக்கயாகப். 462).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறம்)
6.
போர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறம்)
7.
கொலைத்தொழில்
மறந்திருந்தார்(கலித். 38).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறம்)
8.
யமன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறம்)
9.
கெடுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறம்)
10.
பாவம்
மறக்குறும்பறுப்ப (ஞானா. 25, 8)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறம்)
11.
தம்குலத்துப் பெண்ணை விரும்பிய அரசற்கு மறவர் உடம்படாது மறுத்துக் கூறுவதாகப் பாடுங் கலம்பகவுறுப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறம்)
12.
மறக்குடி, மறவர்குலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறம்)
13.
மயக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறம்)
14.
கோபம், மாறுபாடு, கொலை, கொடுமை, பொறாமை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 327)
15.
வீரம், (குறள் 766).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 183)
16.
வீரம் தீவினை. எ-டு மறம் அற்றவர். தமிழ் மறம் உடையார் மறவாமை இடை ஈடில்லாமை.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 220)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m3aggrm8/

தமிழ்
“மறம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m3aggrm8/
APA
Oliyon Research. (2026). மறம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m3aggrm8/
MLA
"மறம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m3aggrm8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment