வளர்ப்பிகள்
vaḷarppikaḷ
பொருள்கள் · Senses
1.
தாவர வளர்தூண்டிகள். உயிரியல் வினையூக்கிகள், கரிமச் சேர்மங்கள். எல்லாத் தாவரங்களிலும் அமைந்து அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிப்பவை. ஒட்ஸ் நாற்றுகளில் இவை பற்றி முதன்முதலில் ஆராயப்பட்டது எ-டு. இண்டோல் 3, அசெட்டிகக்காடி, கிபரெலின்கள். இவை தோட்டக்கலையிலும் வேளாண்மையிலும் அதிகம் பயன்படுபவை. ஒ. hormones
— auxins
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m2mm6mkr/
தமிழ்“வளர்ப்பிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2mm6mkr/APA
Oliyon Research. (2026). வளர்ப்பிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m2mm6mkr/MLA
"வளர்ப்பிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2mm6mkr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment