{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "m2mm6mkr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/m2mm6mkr/", "kind": "word", "headword": "வளர்ப்பிகள்", "romanization": "vaḷarppikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:19.173716+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தாவர வளர்தூண்டிகள். உயிரியல் வினையூக்கிகள், கரிமச் சேர்மங்கள். எல்லாத் தாவரங்களிலும் அமைந்து அவற்றின் வளர்ச்சியை ஊக்குவிப்பவை. ஒட்ஸ் நாற்றுகளில் இவை பற்றி முதன்முதலில் ஆராயப்பட்டது எ-டு. இண்டோல் 3, அசெட்டிகக்காடி, கிபரெலின்கள். இவை தோட்டக்கலையிலும் வேளாண்மையிலும் அதிகம் பயன்படுபவை. ஒ. hormones", "needs_definition": false, "gloss_en": "auxins", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 41"}]}}