நெறிதிறம்புதல்

neṟitiṟamputal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இயல்பான நெறியிலிருந்து பிறழ்ந்து சுற்றித் திரிதல். உயிரணுக்களின் இனக்கீற்று களில் (குரோமோசோம்) மரபணுப் பொருள்களில் இயல்புக்கு மாறாக இழப்பீடு, சேர்மானம் அல்லது பரிமாற்றம் ஏற்படுவதால், மரபணு அழிவு, இருமடிப்பெருக்கம், தலைகீழ் மாற்றம் அல்லது உள்நிலைப் புடைபெயர்ச்சி உண்டாகி மனக்கோளாறுகள் உண்டாதல், — aberation
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: திரிபு, பிறழ்ச்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 41)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m2hdrfz4/

தமிழ்
“நெறிதிறம்புதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2hdrfz4/
APA
Oliyon Research. (2026). நெறிதிறம்புதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/m2hdrfz4/
MLA
"நெறிதிறம்புதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m2hdrfz4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment