தொடை

toṭai
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இச்சொல் பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொடை)
2.
தொடை தொடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொடை)
3.
துடைத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தொடை)
4.
அம்பு, மாலை, நாணி, கொத்து, நரம்பு, யாழ் நரம்பு, கேள்வி, கட்டு, சந்து, பாட்டு, தாறு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 236)
5.
இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையே அமைந்துள்ள காலுறுப்பின் பகுதி — thigh
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1082)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m283qtcx/

தமிழ்
“தொடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m283qtcx/
APA
Oliyon Research. (2026). தொடை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m283qtcx/
MLA
"தொடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m283qtcx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment