உள்ளடக்கம்

uḷḷaṭakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எண்ணங்களை வெளிவிடாமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்ளடக்கம்)
2.
அடக்கிவைத்த பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்ளடக்கம்)
3.
உள்ளிருக்கும் விடயம் அல்லது பொருள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உள்ளடக்கம்)
4.
கருப்பொருள் — subject
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: உட்பொருள் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 431)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/m23wteys/

தமிழ்
“உள்ளடக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m23wteys/
APA
Oliyon Research. (2026). உள்ளடக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/m23wteys/
MLA
"உள்ளடக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/m23wteys/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment