விரக்தி

virakti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நினைப்பதை அடைய முடியாததால் அல்லது தீர்வு காண முடியாத பிரச்சனையால் செய்வதறியாது தவிக்கும் நிலை; கையறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (விரக்தி)
2.
வைராக்கியம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 385)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kzs324nt/

தமிழ்
“விரக்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzs324nt/
APA
Oliyon Research. (2026). விரக்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kzs324nt/
MLA
"விரக்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzs324nt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment