மரபு

marapu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு குறிப்பிட்ட குழு/இனம்/வகை ஒன்றின் வழியில் தலைமுறைகள் பல தாண்டி தொடர்ச்சியாய் வரும் — a sect,community,tribe, culture,civilisation, legacy,social customs, rituals, working principle
மூலம் · source: தமிழ் விக்சனரி (மரபு)
2.
ஒரு மக்கட்தொகுதி/
மூலம் · source: தமிழ் விக்சனரி (மரபு)
3.
பண்பாடு/
மூலம் · source: தமிழ் விக்சனரி (மரபு)
4.
சிறப்பு பழக்கவழக்கம்/
மூலம் · source: தமிழ் விக்சனரி (மரபு)
5.
நடைமுறை/பயிற்சிமுறை/முறையமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மரபு)
6.
பழமை, முறைமை இலக்கணம், வம்சம், தன்மை, மேம்பாடு, வழிபாடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 324)
7.
வழி.எ-டு முனிமரபு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 219)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kz7nk73r/

தமிழ்
“மரபு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kz7nk73r/
APA
Oliyon Research. (2026). மரபு. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/kz7nk73r/
MLA
"மரபு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kz7nk73r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment