மயல்
mayal
பொருள்கள் · Senses
1.
மதிமயக்கம், புத்திமாறாட்டம், குழப்பம், கோளாறு
— confusion, bewilderment, delusion, illusion, desire, doubt, dread, fear, fire, demon, madness
2.
கழுமல், மருட்சி, மருள், மறல்
3.
இஷ்டம், காமவிருப்பு, நேசம்
4.
ஐயம், அடர், சந்தேகம்
5.
அச்சம், நடுங்கல், பயம்
6.
அக்கினி, தீ, அக்கி
7.
பிசாசம், பேய், பேய்த்தனம், பைத்தியம், மத்தம்
8.
ஆசை, மயக்கம், காம இச்சை
9.
மயக்கம், (குறள் 344).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kz7h2mdm/
தமிழ்“மயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kz7h2mdm/APA
Oliyon Research. (2026). மயல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/kz7h2mdm/MLA
"மயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kz7h2mdm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment