மயல்

mayal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மதிமயக்கம், புத்திமாறாட்டம், குழப்பம், கோளாறு — confusion, bewilderment, delusion, illusion, desire, doubt, dread, fear, fire, demon, madness
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயல்)
2.
கழுமல், மருட்சி, மருள், மறல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயல்)
3.
இஷ்டம், காமவிருப்பு, நேசம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயல்)
4.
ஐயம், அடர், சந்தேகம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயல்)
5.
அச்சம், நடுங்கல், பயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயல்)
6.
அக்கினி, தீ, அக்கி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயல்)
7.
பிசாசம், பேய், பேய்த்தனம், பைத்தியம், மத்தம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மயல்)
8.
ஆசை, மயக்கம், காம இச்சை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 324)
9.
மயக்கம், (குறள் 344).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 182)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kz7h2mdm/

தமிழ்
“மயல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kz7h2mdm/
APA
Oliyon Research. (2026). மயல். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/kz7h2mdm/
MLA
"மயல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kz7h2mdm/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment