அனுப்பு அஞ்சல்

aṉuppu añcal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மின்னணு அஞ்சலைக் (e-mail) கையாள்வதற்குரிய ஒரு தர அளவான UNIX செயல்முறை. இதனை நிறுவுவது கடினம். அப்படி நிறுவினாலும், பல பாதுகாப்பு அபாயங்களுக்கு இடந்தருகிறது. இதில் அடிக்கடித் தவறுகள் நிகழ்வதால் சேய்மைப் பொறிகளை அணுக இடமளித் துக் குழப்பம் உண்டாக்குகிறது. — sendmail
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: செண்ட் மெயில் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1308)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kynf2d7y/

தமிழ்
“அனுப்பு அஞ்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kynf2d7y/
APA
Oliyon Research. (2026). அனுப்பு அஞ்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kynf2d7y/
MLA
"அனுப்பு அஞ்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kynf2d7y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment