தோல் மென்மையாக்கும் மருந்து

tōl meṉmaiyākkum maruntu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோலின் மேல் படலம் உரிந்து, மென்மையாவதற்கு உதவும் மருந்து சாலி சிலிக் அமிலம், ரிசோர்சின், யூரியா, சோடியம் ஹைடிராக்சைடு, பொட்டாசியம் ஹைடி ராக்சைடு போன்றவை இதற்கு எடுத்துக்காட்டு — keratolytic
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 617)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kyhetevf/

தமிழ்
“தோல் மென்மையாக்கும் மருந்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kyhetevf/
APA
Oliyon Research. (2026). தோல் மென்மையாக்கும் மருந்து. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kyhetevf/
MLA
"தோல் மென்மையாக்கும் மருந்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kyhetevf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment