ஒளிப்பட வரைவி

oḷippaṭa varaivi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சிட்ட மின்சுற்று வழிப்பலகை வடிவமைப்புக்கும், ஒருங்கிணைந்த மின்சுற்று வழித்திரைகளுக்கும் ஒளிப்பட முறைப்படி உயர்ந்த அளவு துல்லியமான கலைப்படைப்பு மாதிரிகளை உருவாக்குவதற்கான வெளிப்பாட்டுச் சாதனம் — photo plotter
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1111)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ky45xva3/

தமிழ்
“ஒளிப்பட வரைவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ky45xva3/
APA
Oliyon Research. (2026). ஒளிப்பட வரைவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ky45xva3/
MLA
"ஒளிப்பட வரைவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ky45xva3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment