மறைக்காடு

maṟaikkāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தஞ்சை மாவட்டத்திலுள்ள வேதாரணியம் என்னும் சிவதலம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறைக்காடு)
2.
மறைக்காட் டுறையு மணாளன்றானே ( 843, 1).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறைக்காடு)
3.
வேதாரண்யம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 328)
4.
திருமறைக்காடு (வேதாரண்யம்) எ-டு நல்ல மருவார் மறைக்காடு (திப 71)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 220)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kxfr8kys/

தமிழ்
“மறைக்காடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxfr8kys/
APA
Oliyon Research. (2026). மறைக்காடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kxfr8kys/
MLA
"மறைக்காடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kxfr8kys/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment