மண்வளப் பாதுகாப்பு
maṇvaḷap pātukāppu
பொருள்கள் · Senses
1.
மண் அரிப்பைத் தடுத்து, அதன் அமைப்பை நிலைநிறுத்தி, மண் வளத்தைப் பேணுவதற்கு மண் வளப் பாது காப்பு என்று பெயர். இதற்குப் பின்வரும் முறைகளை மேற்கொள்ளலாம். 1. காற்றைத் தடுத்து நிறுத்த மரங்களைப் பயிரிடுதல், 2. நிலங்களைத் தரிசு போடாமல் சாகுபடி செய்தல் 3. மாற்றுப் பயிரிடுதல் 4 அடிக்கடி நீர்ப்பாய்ச்சுதல் 5. எரு அடித்தல். 6. புழுதி உழுதல் 7. எருவிடுதல் 8. பாள முறையில் பயிரிடுதல்
— soil conservation
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kx5k9zdz/
தமிழ்“மண்வளப் பாதுகாப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kx5k9zdz/APA
Oliyon Research. (2026). மண்வளப் பாதுகாப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kx5k9zdz/MLA
"மண்வளப் பாதுகாப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kx5k9zdz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment