சூடுபோடுதல்

cūṭupōṭutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாடு முதலிய பிராணிகளுக்குக் குறிசுடுதல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூடுபோடுதல்)
2.
நோயுற்ற திசுக்களை அழிப்ப தற்காக அல்லது அவை குணமாவதைத் துரிதப்படுத்து வதற்காக, ஒரு கடுங்காரப் பொருளினால் மின்னோட்டத்தினால், சூட்டுக்கோலினால் சூடுபோடுதல் அல்லது உறையச் செய்தல் — cauterisation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 267)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kwxgwemu/

தமிழ்
“சூடுபோடுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kwxgwemu/
APA
Oliyon Research. (2026). சூடுபோடுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kwxgwemu/
MLA
"சூடுபோடுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kwxgwemu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment