முடிசாய்த்தல்
muṭicāyttal
பொருள்கள் · Senses
1.
படுத்துக்கொள்ளுதல்
முகுந்தனுடன் பாண்டவரு முடிசாய்த்து ( முதற். 77)
2.
தலைவணங்குதல்
முனிந்தருளலென்று முடிசாய்த்து நின்றான் ( கலிநீங்கு. 63)
3.
ஒருபக்கமாகத் தலையைச்சாய்த்தல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kwnwhahj/
தமிழ்“முடிசாய்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kwnwhahj/APA
Oliyon Research. (2026). முடிசாய்த்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kwnwhahj/MLA
"முடிசாய்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kwnwhahj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment