ஆற்றல்

āṟṟal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஊக்கம் - vigour
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆற்றல்)
2.
வலிமை - force
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆற்றல்)
3.
வீரியம் - stamina
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆற்றல்)
4.
ஆற்றல் - ability
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆற்றல்)
5.
சாரம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆற்றல்)
6.
வல்லமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆற்றல்)
7.
திறமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஆற்றல்)
8.
பொறுத்தல், செய்தல், ஒத்தல், வெற்றி, தாங்குதல், தணித்தல், வலிமை, பெருமை, நிலை, பெறுதல், முயற்சி, மிகுதி, ஆண்மை, ஞானம், வாய்மை
9.
வலிமை - ஒத்தல், (குறள் 25); நிறையாற்றுதல் - மணக்குடவர் உரை, (குறள் 25, 269, 765, 891. 985); வலிமை பொறுத்தல், (குறள் 225); பெருமை (குறள் 287).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 45)
10.
வலிமை. இது பல வகை
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 50)
11.
1. செய்யும்திறன் படைத்த உள்ளே மறைந்திருக்கும், இயலக்கூடிய, 2. ஒரு மின் ஆதாரத்திலுள்ள செயல்படும் திறனுள்ள, மின் அழுத்த நிலை — potential
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 885)
12.
ஒரு தொகுதியின் பண்பும் அதன் வேலை செய்யும் கொள்திறனுமாகும் ஆற்றலுக்கும் வேலைக்கும் ஒரே அலகு ஜூல் ஆகும். வேலை நடைபெற ஆற்றல் மாற்றம் தேவை. ஆற்றல் இருவகைப்படும் 1. இயக்க ஆற்றல் 2. நிலையாற்றல் ஆற்றல் வடிவங்கள் பல. வேதியாற்றல், வெப்பஆற்றல், மின்னாற்றல், காந்த ஆற்றல். ஒர் ஆற்றல் மற்றோர் ஆற்றலாக மாற வல்லது. மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக அல்லது எந்திர ஆற்றலாக மாறவல்லது — energy
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 147)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kwj2n2z9/

தமிழ்
“ஆற்றல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kwj2n2z9/
APA
Oliyon Research. (2026). ஆற்றல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kwj2n2z9/
MLA
"ஆற்றல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kwj2n2z9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment