நீர்த் தலைமட்டம்

nīrt talaimaṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரின் மிக உயர்ந்த மட்டத்திற்கும் நீர்த்தலைமட்டத்திலிருந்து ஒரு புள்ளியின் துரத்திற்குமிடையிலான செங்குத்துத் தொலைவு. எடுத்துக்காட்டாக, ஒரு நிலைக்குத்துக் குழாயிலுள்ள நீர்மவடத்திற்கும், நீர் வெளியேற்றப்படும் திறப்படைப்புக் குழாய்க்குமிடையிலானது செங்குத்துத்தூரம் — head of water
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 336)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kwh4zqjz/

தமிழ்
“நீர்த் தலைமட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kwh4zqjz/
APA
Oliyon Research. (2026). நீர்த் தலைமட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kwh4zqjz/
MLA
"நீர்த் தலைமட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kwh4zqjz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment