அவையம்

avaiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நியாயம் உரைக்கும் சபையோர். சிறந்தகொள்கை யறங்கூ றவையமும் (மதுரைக்காஞ்சி)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவையம்)
2.
சபாமண்டபம். வாய்மை யிகழ்ந்துளானவை யத்தைமுன் னீறுசெய்து (கந்தபுராணம்சதமுக..)
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவையம்)
3.
பண்டிதர் கூட்டம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அவையம்)
4.
திரள், அவைக்களம்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kw8bub7a/

தமிழ்
“அவையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kw8bub7a/
APA
Oliyon Research. (2026). அவையம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kw8bub7a/
MLA
"அவையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kw8bub7a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment