அவையம்
avaiyam
பொருள்கள் · Senses
1.
நியாயம் உரைக்கும் சபையோர். சிறந்தகொள்கை யறங்கூ றவையமும் (மதுரைக்காஞ்சி)
2.
சபாமண்டபம். வாய்மை யிகழ்ந்துளானவை யத்தைமுன் னீறுசெய்து (கந்தபுராணம்சதமுக..)
3.
பண்டிதர் கூட்டம்
4.
திரள், அவைக்களம்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kw8bub7a/
தமிழ்“அவையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kw8bub7a/APA
Oliyon Research. (2026). அவையம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kw8bub7a/MLA
"அவையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kw8bub7a/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment