பாதகத் தீர்ப்பு
pātakat tīrppu
பொருள்கள் · Senses
1.
குற்றவியல் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரை மறுவிசாரனைச் செய்ய வகையில்லா வண்ணம் அளிக்கப்படும் ஊறு பயக்கும் தீர்ப்பு.
2.
உரிமையியல் வழக்குகளில், மநுதாரர், தன் கோரிக்கைத் தொடர்பான புதிய வழக்கினைத் தொடுக்கவோ, பிற நடவடிக்கைகளை எடுக்கவோ இயலாத வண்ணம் அளிக்கப்படும் ஊறு ]]பயக்கும்]] தீர்ப்பு. ஆனால், இந்த ஊறு பயக்கும் தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்ய இயலும்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kw86ac9d/
தமிழ்“பாதகத் தீர்ப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kw86ac9d/APA
Oliyon Research. (2026). பாதகத் தீர்ப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kw86ac9d/MLA
"பாதகத் தீர்ப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kw86ac9d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment