அக்ரிலிக அமிலம்
akrilika amilam
(Acrylic Acid): [CH2 CH. COOH] இது ஓர் அபூரித கரிம அமிலம்.
(Acrylic Acid): [CH2 CH. COOH] இது ஓர் அபூரித கரிம அமிலம். புரொப்பியோனிக அமிலத்தை ஒத்த பண்புகள் கொண்டது. இது புரொப்பியோனிக அமிலமாக எளிதில் ஆகும். இதைக் காரத்துடன் இளக்கினால் இது சிதைந்து பார்மிக அமிலத்தையும் அசிடிக அமிலத்தையும் அளிக்கும்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 42)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kvj5hmzz/
தமிழ்“அக்ரிலிக அமிலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kvj5hmzz/APA
Oliyon Research. (2026). அக்ரிலிக அமிலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kvj5hmzz/MLA
"அக்ரிலிக அமிலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kvj5hmzz/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment