{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/kvj5hmzz/", "data": {"id": "kvj5hmzz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kvj5hmzz/", "kind": "article", "headword": "அக்ரிலிக அமிலம்", "romanization": "akrilika amilam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:16.941585+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Acrylic Acid): [CH2 CH. COOH] இது ஓர் அபூரித கரிம அமிலம்.", "body_ta": "(Acrylic Acid): [CH2 CH. COOH] இது ஓர் அபூரித கரிம அமிலம். புரொப்பியோனிக அமிலத்தை ஒத்த பண்புகள் கொண்டது. இது புரொப்பியோனிக அமிலமாக எளிதில் ஆகும். இதைக் காரத்துடன் இளக்கினால் இது சிதைந்து பார்மிக அமிலத்தையும் அசிடிக அமிலத்தையும் அளிக்கும்."}}