சம உயரக்கோடு

cama uyarakkōṭu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு படத்தால் வரையப்படும் கோடு. ஒரு மட்டத்திற்குக் கீழோ மேலோ சம உயரமுள்ள புள்ளிகளைச் சேர்க்கும் கோடு. நில மேற்பரப்பின் தோற்றத்தைக் காட்டுகிறது. (பு.அறி) — contour
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 101)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kvem72u5/

தமிழ்
“சம உயரக்கோடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kvem72u5/
APA
Oliyon Research. (2026). சம உயரக்கோடு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kvem72u5/
MLA
"சம உயரக்கோடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kvem72u5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment