உருசியா
uruciyā
பொருள்கள் · Senses
1.
உலகின் மிகப்பெரிய நாடு, கிழக்கு ஐரோப்பா மற்றும் வட ஆசியாவில் உள்ள ஒரு கண்டம் கடந்த நாடு. இதன் தலைநகரம் மாசுகோ. இது அமைதிப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், பால்டிக், கருங்கடல் மற்றும் காசுப்பியன் கடல்களை எல்லையாக கொண்டு உள்ளது.
தொகுதிகள் · Categories: நாடுகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kuknkkk3/
தமிழ்“உருசியா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kuknkkk3/APA
Oliyon Research. (2026). உருசியா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kuknkkk3/MLA
"உருசியா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kuknkkk3/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment