{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "kuknkkk3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/kuknkkk3/", "kind": "word", "headword": "உருசியா", "romanization": "uruciyā", "pos": "noun", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-22T10:21:10.287520+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [{"slug": "idam-natukal", "name_ta": "நாடுகள்", "name_en": ""}], "senses": [{"n": 1, "definition_ta": "உலகின் மிகப்பெரிய நாடு, கிழக்கு ஐரோப்பா மற்றும் வட ஆசியாவில் உள்ள ஒரு கண்டம் கடந்த நாடு. இதன் தலைநகரம் மாசுகோ. இது அமைதிப் பெருங்கடல், ஆர்க்டிக் பெருங்கடல், பால்டிக், கருங்கடல் மற்றும் காசுப்பியன் கடல்களை எல்லையாக கொண்டு உள்ளது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உருசியா"}]}}