இலவசம்

ilavacam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பணம் பெறாமல் தருவது/பணம் தராமல் கிடைப்பது. ‘உயர்நிலைப் பள்ளி வரை எல்லோருக்கும் இலவசக் கல்வித் திட்டம்’ ‘இந்த மருத்துவமனையில் இலவசமாகச் சிகிச்சை பெறலாம்...’
மூலம் · source: தமிழ் விக்சனரி (இலவசம்)
2.
(விலை கொடுத்து வாங்கும் பொருளுடன் சேர்த்து) விலை இல்லாமல் தரப்படுவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (இலவசம்)
3.
‘ஐநூறு ரூபாய்க்கு மேல் துணி வாங்குபவருக்கு ஒரு சட்டைத் துணி இலவ சம்’ ‘தீபாவளிச் சிறப்பு இதழோடு ஓர் இணைப்பு இலவசம்’
மூலம் · source: தமிழ் விக்சனரி (இலவசம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kuaa5j78/

தமிழ்
“இலவசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kuaa5j78/
APA
Oliyon Research. (2026). இலவசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kuaa5j78/
MLA
"இலவசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kuaa5j78/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment