அனல்மிகு நிலக்கரி

aṉalmiku nilakkari
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இதில் கரி 95%. தீச்சுடர் புகையின்றி எரிந்து, அதிக வெப்பத் தைத்தரும் எரிபொருள். நிலக்கரியின் மூன்று வகைகளுள் ஒன்று. ஏனைய இரண்டு பழுப்பு நிலக்கரி, பொது நிலக்கரி — anthracite
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 30)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ku22avbk/

தமிழ்
“அனல்மிகு நிலக்கரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ku22avbk/
APA
Oliyon Research. (2026). அனல்மிகு நிலக்கரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ku22avbk/
MLA
"அனல்மிகு நிலக்கரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ku22avbk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment