பார் வகுடல்

pār vakuṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சிசேரியன் கருப்பை அறுவைச் சிகிச்சையின் போது வயிற்றின் மத்தியப்பகுதியைக் கிழித்தல் அல்லது கீறுதல். ஃபிரான்சு நாட்டின் 'பேற்றியல்' மருத்துவர் பால்பார் இதனை முதன் முதலில் விவரித்தார். எனவே, அவர் பெயரால் இது அழைக்கப்படுகிறது — Bar's incision
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 186)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ktjwmyrq/

தமிழ்
“பார் வகுடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktjwmyrq/
APA
Oliyon Research. (2026). பார் வகுடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ktjwmyrq/
MLA
"பார் வகுடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktjwmyrq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment