லாங்ன்ஸ் அரக்க உயிரணு

lāṅṉs arakka uyiraṇu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருகிக் கலந்த தோலிழைம உயிரணுக்கள் அடங்கிய ஒர் அரக்க உயிரணு, இதில் ஏராளமான கருமையங்கள், திசுப்பாய்மத்தைச் சுற்றி உள்ள மாலைபோல் அமைந்து இருக்கும். இந்த உயிரணுக்களைக் கொண்டு காச நோயைக் கண்டறியலாம். சுவிஸ் நோயியல் அறிஞர் டி.லாங்கான்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Langhans' giant cell
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 632)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ktguk7v5/

தமிழ்
“லாங்ன்ஸ் அரக்க உயிரணு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktguk7v5/
APA
Oliyon Research. (2026). லாங்ன்ஸ் அரக்க உயிரணு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ktguk7v5/
MLA
"லாங்ன்ஸ் அரக்க உயிரணு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktguk7v5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment