{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ktguk7v5/", "data": {"id": "ktguk7v5", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ktguk7v5/", "kind": "word", "headword": "லாங்ன்ஸ் அரக்க உயிரணு", "romanization": "lāṅṉs arakka uyiraṇu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:52.509899+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உருகிக் கலந்த தோலிழைம உயிரணுக்கள் அடங்கிய ஒர் அரக்க உயிரணு, இதில் ஏராளமான கருமையங்கள், திசுப்பாய்மத்தைச் சுற்றி உள்ள மாலைபோல் அமைந்து இருக்கும். இந்த உயிரணுக்களைக் கொண்டு காச நோயைக் கண்டறியலாம். சுவிஸ் நோயியல் அறிஞர் டி.லாங்கான்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "Langhans' giant cell", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 632"}]}}