நுழை
nuḻai
பொருள்கள் · Senses
1.
உள்ளே வா, உள்ளே செல். (எடு) அறைக்குள் நுழைந்தார்.
— enter
2.
எதிலேனும் புதிதாக பங்கேற்பது. (எடு) அரசயலில் நுழைந்தார்.
3.
பலகணி, துவாரம், நுண்மை, சிறுவழி, குகை
4.
ஆராய்ச்சியுடைய, நுணுகிச் சென்ற, கூரிய, (குறள் 407).
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ktg9mt7d/
தமிழ்“நுழை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktg9mt7d/APA
Oliyon Research. (2026). நுழை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ktg9mt7d/MLA
"நுழை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ktg9mt7d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment