மறுத்து

maṟuttu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீள
மறுத்தின்னா செய்யாமை ( 312)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறுத்து)
2.
மறுபடியும்
மறுத்துக் கேள்வி கொள்ள வேண்டாதபடி (, 1, 3, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறுத்து)
3.
மேலும்
மறுத்து மின்னுமொன் றுரைத்திடக்கேள் ( சூழ்வி. 128)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மறுத்து)
4.
மீண்டும், திரும்பவும்,(குறள் 312); ஒழித்து, (குறள் 945).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 183)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kt75tme2/

தமிழ்
“மறுத்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kt75tme2/
APA
Oliyon Research. (2026). மறுத்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kt75tme2/
MLA
"மறுத்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kt75tme2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment