உணர்ச்சி நரம்பு

uṇarcci narampu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுவரணைக்குக் காரணமாயுள்ள உணர்ச்சி நரம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (உணர்ச்சி நரம்பு)
2.
மூளைக்கும் தண்டு வடத்திற்கும் உணர்ச்சிகளைக் கொண்டு சேர்க்கிற நரம்பு — afferent nerve
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 83)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kt5r5zz7/

தமிழ்
“உணர்ச்சி நரம்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kt5r5zz7/
APA
Oliyon Research. (2026). உணர்ச்சி நரம்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/kt5r5zz7/
MLA
"உணர்ச்சி நரம்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kt5r5zz7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment