மேதி
mēti
பொருள்கள் · Senses
1.
எருமை
மேதி யன்ன கல்பிறங் கியவின் (மலைபடு.111).
2.
எருமை முகங்கொண்டவனும் துர்க்காதேவியாற் சங்கரிக்கப்பட்டவனுமான ஓர் அசுரன்
3.
வெந்தயம்
4.
களத்திற் பொலியெருதுகளைக் கட்டும் கட்டை
5.
நெற்களம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ksjmb5ek/
தமிழ்“மேதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ksjmb5ek/APA
Oliyon Research. (2026). மேதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ksjmb5ek/MLA
"மேதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ksjmb5ek/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment