இக்வெஸ்டிரியர்கள்
ikvesṭiriyarkaḷ
ரோமாபுரியில் எழுந்த பிரபு மரபினர் இப்பெயர் பெற்றனர்.
ரோமாபுரியில் எழுந்த பிரபு மரபினர் இப்பெயர் பெற்றனர். பண்டைய நாளில் இச்சொல் குதிரைப் படையினரைக் குறித்தது. பிறகு ரோமானிய ஆயக்காரர்களான பணக்காரர்களையும் பிரபு மரபினரையும் குறித்தது. டி. கே. வெ.]]
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 546)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ksajwrut/
தமிழ்“இக்வெஸ்டிரியர்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ksajwrut/APA
Oliyon Research. (2026). இக்வெஸ்டிரியர்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ksajwrut/MLA
"இக்வெஸ்டிரியர்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ksajwrut/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment