{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ksajwrut/", "data": {"id": "ksajwrut", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ksajwrut/", "kind": "article", "headword": "இக்வெஸ்டிரியர்கள்", "romanization": "ikvesṭiriyarkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:29.129758+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ரோமாபுரியில் எழுந்த பிரபு மரபினர் இப்பெயர் பெற்றனர்.", "body_ta": "ரோமாபுரியில் எழுந்த பிரபு மரபினர் இப்பெயர் பெற்றனர். பண்டைய நாளில் இச்சொல் குதிரைப் படையினரைக் குறித்தது. பிறகு ரோமானிய ஆயக்காரர்களான பணக்காரர்களையும் பிரபு மரபினரையும் குறித்தது. டி. கே. வெ.]]"}}