தோற்றியதிதி

tōṟṟiyatiti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒருவனால் தோற்றுவிக்கப்பட்ட உள்பொருள். தானே தோன்றியது அன்று. இங்கு உலகாயதர், பெளத்தர், ஆருகதர், பூர்வமீமாஞ்சகர், சாங்கியர், பாஞ்சராத்திரிகள், ஐரணிய கருப்பமதத்தினர் ஆகியோரது கொள்கைகள் மறுக்கப்பட்டுப் பதி உண்மை நிறுவப்படுகிறது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 172)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ksajpqkt/

தமிழ்
“தோற்றியதிதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ksajpqkt/
APA
Oliyon Research. (2026). தோற்றியதிதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ksajpqkt/
MLA
"தோற்றியதிதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ksajpqkt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment